பிப்ரவரி 9,2018 அன்று வெளியாக்விருக்கும் படம் சவரக்கத்தி. தமிழ்த்திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களான மிஷ்கின், ராம் ஆகியோர் நடித்திருப்பதால் இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யா இயக்குநர் மிஷ்கினின் சொந்தத் தம்பி. சினிமாவலைக்காக அவரிடம்












