சிங்கள இனவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலிலிருந்து தப்பவும் உயிரினும் மேலான மானத்தைப் பாதுகாக்கவும் தாய்த்தமிழ்நாட்டை நாடி ஓடி வந்த ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் துயர்மிகு கதைகள் ஏராளம்.அவற்றிலொன்றைப் படமாக எடுத்திருக்கிரார்கள்.அதுதான் ப்ரீடம் அதாவது விடுதலை. 1991 ஆம் ஆண்டு கள்ளத்தோணி மூலம்
சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் “ப்ரீடம்”. இப்படத்துக்கு இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – என்.எஸ்.உதயகுமார்,படத்தொகுப்பு – ஶ்ரீகாந்த் என்.பி கலை இயக்கம் – சி.உதயகுமார் 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு,












