Home Posts tagged FMS
சினிமா செய்திகள்

உலக அளவில் வாரிசு துணிவு கடும்போட்டி – என்ன நடக்கிறது?

2023 தமிழர் திருநாளையொட்டி வெளியாகவிருக்கும் வாரிசு மற்றும் துணிவு படங்களுக்கிடையேயான போட்டிதான் இப்போதைய சூடான செய்தி. தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலக அளவிலும் இந்தப் போட்டி கடுமையாக இருக்கிறதாம். வாரிசு படத்தின் வெளிநாட்டு உரிமை 32 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. துணிவு