Home Posts tagged First look
சினிமா செய்திகள்

சந்தானத்தின் பிறந்தநாள் பரிசு – கொண்டாடும் இரசிகர்கள்

அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சீனிவாசராவ் என்பவர் இயக்கும் படத்தில் சந்தானம் நடித்துவருகிறார்.. தந்தை – மகன் புரிதலை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. ஆர்.கே.எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சந்தானத்துக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார்.
சினிமா செய்திகள்

காதலி எடுத்த புகைப்படம் – விஷ்ணுவிஷால் செய்த மரியாதை

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் ராணாவுடன் நடித்துள்ள ‘காடன்’ வெளியாகவுள்ளது. மேலும், எழில் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘ஜகஜால கில்லாடி’ படமும் வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து மனு ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நாயகனாக நடித்து, அப்படத்தைத் தயாரித்தும்
சினிமா செய்திகள்

ஹர்பஜன்சிங் வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் பட முதல்பார்வையால் சர்ச்சை

மரகத நாணயம், இரவுக்கு ஆயிரம் கண்கள், ராட்சசன் உள்ளிட்ட சில படங்களைத் தயாரித்த டில்லிபாபு தயாரிக்கும் புதியபடம் பேச்சிலர். ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்குகிறார்.  இந்தப்படத்தின் முதல்பார்வையை, கிரிக்கெட் விரர் ஹர்பஜன்சிங் வெளியிட்டுள்ளார். தமிழில் ட்வீட் செய்து தமிழக ரசிகர்களிடையே தமிழ்ப்புலவர் என்று பெயர் பெற்றிருக்கும்