கன்னடத் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் புனித் ராஜ்குமார்(வயது 46) நேற்று முன்தினம் பெங்களூருவில் திடீரென மரணம் அடைந்தார். இவர் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார்-பர்வதம்மா தம்பதியின் இளையமகன் ஆவார். அவரது திடீர் மரணம், அவரது குடும்பத்தினர், இரசிகர்கள் மற்றும் கன்னட மக்கள் மட்டுமின்றி












