விளையாட்டு, சமூகசேவை, கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கலாம். அதன்படி இசையமைப்பாளர் இளையராஜா மாநிலங்களவை நியமன உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இளையராஜா ஜூலை 25 அன்று பதவியேற்றுக்












