Home Posts tagged Fake News
சினிமா செய்திகள்

விஜய் 120 கோடி சமந்தா 200 கோடி – தகவல்களுக்குப் பின்னால் ஓர் அதிர்ச்சித்தகவல்

நாகசைதன்யா – சமந்தா திருமண முறிவு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளீயான பிறகு அதுகுறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று.. சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாயை நாக சைதன்யா குடும்பத்தின் சார்பில் தர முன்வந்ததாகவும் அதனை ஏற்க சமந்தா மறுத்துவிட்டதாகவும்