October 17, 2026
Home Posts tagged Experience
சினிமா செய்திகள்

கொரோனாவிலிருந்து மீண்டது எப்படி? -விஷால் விளக்கம்

நடிகர் விஷாலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டுவிட்டார்.இந்தத் தகவலை அவரே வெளியிட்டார். அதன்பின் கொரோனாவிலிருந்து மீண்டது தொடர்பாக காணொலி பதிவொன்றை வெளியிட்டுள்ளார் விஷால். அதில் அவர் கூறியிருப்பதாவது…… ஒரு கெட்ட நேரத்தில் இக்கட்டான சூழலில் இருந்து எப்படி மீண்டு வந்தோம்