Home Posts tagged Ex MP
சினிமா செய்திகள்

குறைந்த காலம் அபார வளர்ச்சி திடீர் மரணம் – ஜே.கே.ரித்தீஷ் பற்றிய தொகுப்பு

நடிகரும் அரசியல்வாதியுமான ஜே.கே.ரித்தீஷ் நேற்று (ஏப்ரல் 13,2019) திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48. கானல் நீர், பெண் சிங்கம், நாயகன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்து இருக்கிறார். அண்மையில் வெளியான எல்.கே.ஜி. படத்திலும் நடித்துள்ளார். அவர் நடிகராக இருந்த போதும் அரசியல்வாதியாக இருந்த