Home Posts tagged Eswari Rao
செய்திக் குறிப்புகள்

கேஜிஎஃப் 2 படக்குழு செய்தியாளர்கள் சந்திப்பு – தொகுப்பு

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் கேஜிஎஃப் 2 படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதியன்று வெளியாகிறது. ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு