Home Posts tagged Eshanya
விமர்சனம்

ராக்கி – திரைப்பட விமர்சனம்

அமிதாப்பாச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் உட்பட எல்லா முன்னணி இந்தி நடிகர்களையும் வைத்துப் படம் இயக்கியவர் கே.சி.பொக்காடியா. 1987 முதல் இன்று வரை படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவருடைய இயக்கத்தில் தயாராகி இன்று (ஏப்ரல் 12) வெளியாகியிருக்கும் படம் ராக்கி. ஸ்ரீகாந்த் நாயகனாகவும் ஈசான்யா
செய்திக் குறிப்புகள்

கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் நாய் – ராக்கி பட ஆச்சரியம்

கே.சி.பொக்காடியா எழுதி இயக்கியுள்ள படம் ராக்கி. ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் இஷான்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது…. சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று பெயர் வைக்கிறார். அவரது மனைவியும் ராக்கியை குழந்தை போல பார்த்துக்கொள்கிறாள்.