Home Posts tagged Escape Artist Motion Pictures
சினிமா செய்திகள்

சிக்கல் நீங்கியது – 350 திரையரங்குகளில் வெளியாகிறது நெஞ்சம் மறப்பதில்லை

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ரெஜினா நந்திதா உட்பட பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்தப்படம் சில காரணங்களால் வெளியிடத் தாமதமானது. இப்போது அந்தப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயிண்ட் நிறுவனம் வெளியிடுகிறது.
சினிமா செய்திகள்

தனுஷின் எனை நோக்கிப் பாயும் தோட்டா ரிலீஸ் தேதி இதுதான்

கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் என்னை நோக்கிப் பாயும் தோட்டா. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்திருக்கும் இந்தப்படம் சில காரணங்களால் தாமதமானது. இப்போது இந்தப்படத்தின் வேலைகள் முழுமையாக முடிவடைந்திருக்கின்றன. படம் தணிக்கை செய்யப்பட்டு யு ஏ சான்றிதழ் பெற்றிருக்கிறது. பொருளாதாரச் சிக்கல் காரணமாக பட
சினிமா செய்திகள்

கடைசி நேரத்தில் தள்ளிப்போனது தனுஷ் படம்.ஏன்? – தயாரிப்பாளரின் உருக்கமான விளக்கம்

தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் எனை நோக்கிப் பாயும் தோட்டா படம் நாளை வெளியாகவிருந்தது. கடைசி நேரத்தில் தள்ளிப் போயிருக்கிறது. தள்ளிப்போனது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் பி.மதன் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில்….. செப்டம்பர் 6 அன்று வெளியாகவிருந்த எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்தை எங்களால் வெளியிட முடியவில்லை. பெரு முயற்சிகள் பல செய்து இத்திரைப்படத்தை வெளியிட
கட்டுரைகள்

நல்ல சினிமாவின் காதலர் – தயாரிப்பாளர் பி.மதன் பிறந்தநாள் சிறப்பு

இயக்குநர்களின் ஊடகமான திரைத்துறையில் இயக்குநர் நடிகர் ஆகியோரைத் தாண்டி படத்துக்கு முதலீடு செய்யும் தயாரிப்பாளர் சிறப்புப் பெறுகிறாரென்றால் அவர் செய்யும் செலவுக்காக அல்ல. அவர் தேர்ந்தெடுக்கும் கதைக்காகவே சிறப்புப்பெறுவார். அப்படி நல்ல கதைகளைத் தேடிப் படமாக்கும் சில தயாரிப்பாளர்களில் ஒருவராக விளங்குபவர்தான் பி.மதன். பொறியியல் பட்டதாரி, கலை மீது காதல் கொண்ட அவர், கல்லூரித்