இயக்குநர் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் மிஷன்-சாப்டர் 1. இந்தப்படத்துக்கு அச்சம் என்பது இல்லையே என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது. இப்போது இப்படி மாற்றியிருக்கிறார்கள். இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, சிறுமி இயல், விராஜ், ஜேசன் ஷா
இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் தலைவி. அப்படத்தைத் தொடர்ந்து அடுத்து அவர் இயக்கும் புதியபடத்தின் படப்பிடிப்பு இலண்டனில் தொடங்கியுள்ளது. இந்தப்படத்தில் அருண்விஜய் கதாநாயகனாகவும் எமிஜாக்சன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள்.ஒரு குழந்தைக்குத் தாயாக எமிஜாக்சன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் இலண்டனிலேயே














