Home Posts tagged Elumalai
விமர்சனம்

அகவன் – திரைப்பட விமர்சனம்

திண்டிவனம் பக்கத்தில் அனந்தமங்கலம் என்ற கிராமத்தில் உள்ள கோயிலில் எல்லா வேலைகளையும் பார்ப்பவராக இருக்கிறார் கிஷோர் ரவிச்சந்திரன். அவருக்கு உறுதுணையாக தம்பி ராமையா இருக்கிறார். அந்தக் கோவிலில் இரவு நேரங்களில் யாரோ சிலர் நடமாடுவதைக் கவனித்து கிஷோர் இரவு நேரங்களில் கூடுதலான கவனத்துடன் காவல்