தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தேர்தலில் விஷால் தலைவரானார்.அவர் செயல்களில் அதிருப்தி அடைந்த எதிரணியினர் சங்க அலுவலகத்தைப் பூட்டிப் போராட்டம் நடத்தினர். அதனால் தமிழக அரசு, தயாரிப்பாளர்கள்
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்குத் திரையுலகில் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார். இது மட்டுமின்றி தமிழ்த் திரையுலகில் இயக்குநர் முருகதாஸ், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் பற்றியும் தனது முகநூல் பக்கத்தில் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தற்போது நடிகர் விஷால் குறித்தும் தனது முகநூல்













