தென் சென்னையை மையமாக கொண்ட கதையம்சத்தில் புதுமுகங்கள் ரங்கா, ரியா நடிப்பில் உருவாகிவரும் புதிய ஆக்ஷ்ன்-திரில்லர் திரைப்படம் “தென் சென்னை”. சென்னையை மையமாக கொண்டு பல திரைப்படங்கள் வந்துள்ளன.இவற்றில் இருந்து மாறுபட்டு தென் சென்னை பகுதியினை வேறு கோணத்தில் காட்டும், புதுமையான ஆக்சன் திரில்லராக











