October 28, 2026
Home Posts tagged Elakkiya
செய்திக் குறிப்புகள்

மரபு சார் பண்புகளை மறந்தவனின் கதை – மரபு பட செய்தி

அறிமுக இயக்குநர் விக்டர் இம்மானுவேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள படம் ‘மரபு’. இப்படத்தில் நாயகனாக விக்டரும், நாயகியாக இலக்கியாவும் நடித்துள்ளனர். இவர்களோடு ஆனந்தபாபு மற்றும் கருத்தம்மா ராஜஸ்ரீ ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இது மரபுசார் பண்புகளை மறந்து அற்பமான