Home Posts tagged Eesha rebba
விமர்சனம்

ரெண்டகம் – திரைப்பட விமர்சனம்

மிகப்பெரிய தாதாவான அரவிந்த்சாமியைக் கொலை செய்ய எதிரிகள் பெரும் தாக்குதல் நடத்துகிறார்கள். அதில் அவருக்கு சுயநினைவு தவறிவிடுகிறது. அவருக்கு நினைவு திரும்பினால் காணாமல்போன பலகோடி மதிப்பிலான தங்கத்தைக் கண்டுபிடிக்கலாம். இதற்காக குஞ்சக்கா போபனை நியமிக்கிறது ஒரு குழு. அவரும் அரவிந்த்சாமியுடன்