Home Posts tagged Edison Awards
செய்திக் குறிப்புகள்

தமிழ்நாடு அரசு விருது போல் எடிசன் விருதும் பெருமைக்குரியது – விக்ரமன் பாராட்டு

திரைக்கலைஞர்களின் உழைப்பிற்கு இரசிகர்களின் பாராட்டுகள் ஊக்கம் தருவது போல, அவர்களுக்கு அங்கீகாரம் தருவது விருதுகள்தான்.திறமையான கலைஞர்களைத் தேடிக் கண்டறிந்து கெளரவப்படுத்தி வருகிறது எடிசன் விருதுகள். 18 ஆம் ஆண்டு எடிசன் விருதுகள் நிகழ்ச்சியின் முன்னோட்ட நிகழ்வு சென்னையில் மே 1 அன்று நடைபெற்றது.