Home Posts tagged Easwaran
சினிமா செய்திகள்

சிம்பு பட வியாபாரம் முடிந்தது – இவ்வளவு குறைந்த விலையா?

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நிதிஅகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ஈஸ்வரன். இந்தப்படம் பொங்கல் திருநாளையொட்டி 2021 சனவரி 14 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்று சுமாரான வசூல் கிடைத்ததாகச் சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை விற்பதற்காக ஒரு