Home Posts tagged E Mail
விமர்சனம்

இ மெயில் – திரைப்பட விமர்சனம்

தகவல் தொடர்பில் மாபெரும் புரட்சி செய்த இணையவெளியில், பயன்கள் உள்ள அதே அளவு ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன. அவற்றை மையக்கதையாகக் கொண்டு உருவாகி வெளியாகியிருக்கிறது இ மெயில் திரைப்படம். நாயகனாக நடித்திருக்கிறார் முருகா அசோக்.காதல்காட்சிகளில் நெருக்கம் காட்டுகிறார். மனைவிக்கு ஆபத்து என்றதும் உடனே