Home Posts tagged E.K.Murugan
செய்திக் குறிப்புகள்

முதலில் வயிறு வலிக்கும் பிறகு நெஞ்சு வலிக்கும் – பார்க் பட சுவாரசியம்

ஈ.கே.முருகன் இயக்கத்தில், அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ.நடராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சரவண சுப்பையா,படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் அஜய் பிலிம்
செய்திக் குறிப்புகள்

கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட பூங்காநகரம் – விவரங்கள்

இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றிய ஈ.கே.முருகன் இயக்குநராக அறிமுகமாகும் படம் பூங்கா நகரம். திருவண்ணாமலையைக் கதைக்களமாகக் கொண்டு சஸ்பென்ஸ் காமெடி கலந்த ஹாரர் த்ரில்லர் திரைக்கதையில் உருவாகியுள்ள இப்படத்தை அக்க்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரித்துள்ளார். இப்படத்தின் கதாநாயகனாக தமன்குமார், கதாநாயகியாக ஸ்வேதா டோரத்தி, பிளாக் பாண்டி மற்றும் பலர்