Home Posts tagged E.A.P.Sivaji
சினிமா செய்திகள்

தீவிர அரசியலில் இறங்குகிறார் தயாரிப்பாளர் சஷிகாந்த்

2010 ஆம் ஆண்டு வெளீயான தமிழ்ப்படம் மூலம் தமிழ்த்திரையுலகில் நுழைந்த தயாரிப்பு நிறுவனம் ஒய் நாட் ஸ்டியோஸ்.  அதன்பின், தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் பல திரைப்படங்களை அந்நிறுவனம் தயாரித்திருக்கிறது.  இறுதிச்சுற்று,விக்ரம்வேதா உட்பட பல வெற்றிப்படங்களைத் தயாரித்திருக்கும் அந்நிறுவனம் தற்போது