இயக்குநர் ராஜேஷ் எம் உதவியாளர் துரை கே.முருகன் இயக்கத்தில்,ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “சீரன்”. தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில்,இப்படத்தின் கதை,திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக்.மேலும் இப்படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடித்துள்ளார்.
நெட்கோ ஸ்டுடியோஸ் சார்பில் ஜேம்ஸ் கார்த்திக், நியாஸ் தயாரிப்பில், பிரபல இயக்குநர் ராஜேஷ்.எம் இன் இணைஇயக்குநர் துரை கே.முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக், சோனியா அகர்வால், இனியா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீரன்’. இப்படத்தில், ஆடுகளம் நரேன், அருந்ததி நாயர், செண்ட்ராயன், ஆஜித், கிரிஷா குரூப், சூப்பர் குட் சுப்ரமணி, ஆரியன், பரியேறும்















