படத்துக்குப் படம் மாறுபட்ட கதைக்களங்களைக் கையிலெடுக்கும் இந்தி இயக்குநர் இராஜ்குமார்ஹிரானி, இப்போது சட்டவிரோதமாக நாடு விட்டு நாடு செல்லும் மக்களின் வலிகளைச் சொல்லியிருக்கிறார். இந்திய ஒன்றியத்தின் பஞ்சாப் மாநிலத்திலிருந்து இங்கிலாந்து தலைநகர் இலண்டனுக்கு டங்கி என்று சொல்லப்படும் சட்டவிரோதமான
ஷாருக்கான், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவுடன் தயாராகியுள்ள படம் ‘டங்கி’. ராஜ்குமார் ஹிரானி இயக்கியுள்ளார். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள்.
2023 ஆவது வருடம் இந்திநடிகர் ஷாருக்கானின் இரசிகர்களுக்கு உற்சாகமான வருடமாக அமைந்துள்ளது. இவ்வாண்டு ஜனவரியில் அவர் நடித்த ‘பதான்’, செப்டம்பரில் ‘ஜவான்’, தற்போது டிசம்பரில் ‘டங்கி’ படம் வெளியாகவிருக்கிறது.இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்கின்றனர். ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி,
பிரபல கதைசொல்லியும் இயக்குநருமான ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில்,அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் ஆகியோர் எழுத்தில் உருவாகியுள்ள படம் டங்கி. ஷாருக்கான், டாப்ஸி பன்னு, நடிகர்கள் போமன் இரானி, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் போன்ற திறமையான நடிகர்களைக் கொண்டு திரைப்படம் உருவாகியுள்ளது. ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும்














