Home Posts tagged Dream Girl
விமர்சனம்

ட்ரீம் கேர்ள் – திரைப்பட விமர்சனம்

விதவிதமான காதல்கதைகளை தமிழ்த் திரைப்படங்களில் பார்த்துவிட்டோம்.அவற்றிலிருந்து வேறுபட்ட சிந்தனையில் உருவாகியிருக்கும் படம் ட்ரீம் கேர்ள். கதாநாயகன் ஜீவாவுக்கு திரைப்பட இயக்குநராக வேண்டும் என்பது கனவு. கதாநாயகி ஹரிஷ்மிதாவுக்கு பாடகியாக வேண்டும் என்று கனவு.ஆளுக்கொரு கனவைத் துரத்திக் கொண்டிருக்கும்
செய்திக் குறிப்புகள்

சிக்கனமாகப் படமெடுத்தால் காப்பாற்றும் – இயக்குநர் எம்.ஆர்.பாரதி உறுதி

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தின் கதாசிரியரும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் இயக்குநருமான எம்.ஆர்.பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’.இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இளமாறன் இசையமைத்துள்ளார்.வசனம் ஹேமந்த்