Home Posts tagged Documentry
செய்திக் குறிப்புகள்

அரிய தகவல்களுடன் ஆர்எம்வீ ஆவணப்படம் – விவரங்கள்

மூத்த அரசியல் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் வாழ்க்கை வரலாறு ஓர் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்த் திரையுலகம் மற்றும் தமிழ்நாடு அரசியலுக்கு அவர் செய்த பெரும் பங்களிப்புகைளப் பதிவு செய்யும் ஆர்எம்வீ தி கிங் மேக்கர் (RMV The Kingmaker) எனும்ஆவணப்படம் விரைவில்