Home Posts tagged Doctor Maran
செய்திக் குறிப்புகள்

இளையராஜா பாக்யராஜ் குறித்து பாரதிராஜா பேச்சு – பச்சை விளக்கு விழா சுவாரசியம்

டிஜி திங் மீடியா பட நிறுவனம் சார்பில் டாக்டர் மாறன் கதாநாயகனாக நடித்து, இயக்கி இருக்கும் படம் ‘பச்சை விளக்கு’. புதுமுகங்கள் தீசா, தாரா, ‘அம்மணி’ புகழ் ஸ்ரீ மகேஷ், மனோபாலா, இமான் அண்ணாச்சி, நெல்லை சிவா, நந்தகுமார் உட்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்திற்கு ‘வேதம்