Home Posts tagged Diya Movies
சினிமா செய்திகள்

மாரீசன் தமிழ்நாடு வியாபாரம் – விலை உள்ளிட்ட விவரங்கள்

மாமன்னன் படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் மாரீசன். இந்தப் படத்திற்கான முனோட்டத்தில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும்… அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம்