நடிகர் தனுஷ் , நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் 2004ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தங்களுடைய 18 ஆண்டு கால பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக
அண்மையில் ஒரு பிரபல இசையமைப்பாளர் விவாகரத்து செய்து இல்வாழ்க்கையிலிருந்து வெளியேறினார். இருவரும் மனமொத்து பிரிவதாகச் சொல்லப்பட்டது. மனமொத்து சேர்கிறோம் என்றால்? அது உண்மை. மனமொத்து பிரிகிறோம் என்றால்? எப்படி சரியாக இருக்கும்? மனம் ஒத்திருந்தால் பிரிவுக்கு இடமேயில்லையே? அப்படி என்றால் உண்மை என்ன? அந்த இசையமைப்பாளரின் இல்வாழ்க்கையில் புகுந்து சீரழிவை ஏற்படுத்தியிருக்கிறார்
நாகசைதன்யா – சமந்தா திருமண முறிவு அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளீயான பிறகு அதுகுறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று.. சமந்தாவிற்கு ஜீவனாம்சமாக 200 கோடி ரூபாயை நாக சைதன்யா குடும்பத்தின் சார்பில் தர முன்வந்ததாகவும் அதனை ஏற்க சமந்தா மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகசைத்தன்யாவின் குடும்பத்திடம் இருந்து ஒரு ரூபாய் கூட
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடிப்பில் லால் சிங் சதா என்கிற படம் தயாராகியிருக்கிறது. இது விருது பெற்ற டாம் ஹாங்க்ஸ் திரைப்படமான பாரஸ்ட் கம்பின் அதிகாரப்பூர்வ இந்தி மொழிமாற்று ஆகும். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அமீர்கான் முதலில் ரீனா தத்தாவை திருமணம் செய்து இருந்தார். 16 வருட திருமண பந்தத்திற்குப் பிறகு
கமல் நடித்த இந்தியன், விஜய் நடித்த குஷி, கில்லி அஜீத் நடித்த ஆரம்பம் உட்பட ஏராளமான படங்களைத் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம். இவருடைய மூத்த மகனும் இயக்குநருமான ஜோதிகிருஷ்ணாவுக்கும் இசைக்குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யாவுக்கும் 2012 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன்பின் ஐஸ்வர்யா ஏ.எம்.ரதன்ம் தயாரித்த என்னை அறிந்தால்,, வேதாளம், கருப்பன் ஆகிய படங்களில் தயாரிப்புப்
















