Home Posts tagged Director Selva
சினிமா செய்திகள்

அரவிந்த்சாமி கைவிட்டார் மணிரத்னம் கைகொடுத்தார்

அஜீத் நடித்த அமராவதி உட்பட ஏராளமான படங்களை இயக்கியவர் செல்வா. இவர் இயக்கத்தில் நாங்க என்ற படம் 2012 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் சில படங்களை இயக்க முயன்றார். ஆனால் அது நடக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் வணங்காமுடி என்கிற படத்தைத் தொடங்கினார். அப்படத்தின் படப்பிடிப்பு