Home Posts tagged Director Ravikumar
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் புதியபடம் தொடங்குவது எப்போது? – புதிய தகவல்கள்

சிவகார்த்திகேயன் இப்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் இருக்கிறது. இதில், சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்து வந்தார். படத்தில் அவர் சிலம்பாட்ட வீராங்கனையாக நடித்து இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள்