Home Posts tagged Director Narayan
செய்திக் குறிப்புகள்

சிம்பு மீது குற்றம் சொல்லாதீர்கள் – இயக்குநர் வேண்டுகோள்

அரசன் என்கிற படத்தில் நடிக்க வாங்கிய தொகையை வட்டியோடு செலுத்த வேண்டும் இல்லையென்றால் சிம்பு வீடு ஜப்தி என்கிற நீதிமன்ற உத்தரவு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குநர் நாராயண் கூறியிருப்பதாவது… நான், மாலைப் பொழுதின் மயக்கத்திலே படத்தை முடித்து இரண்டாவதாக ஒரு கதை