Home Posts tagged Director: Manikanth Thallaguti
செய்திக் குறிப்புகள்

மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடிக்கும் இருமொழிப்படம் – விவரங்கள்

மினெர்வா பிக்சர்ஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ள படம் “அர்த்தம்”.இந்தப் படத்தை மணிகாந்த் தல்லகுடி எழுதி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தில், மாஸ்டர் மகேந்திரன், ஷ்ரத்தா தாஸ் உடன், அஜய், ஆமணி, சாஹிதி, பிரபாகர், ரோகினி மற்றும் இன்னும் பல முக்கிய