1964 ஆம் ஆண்டு நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியான படம் பச்சை விளக்கு.55 ஆண்டுகளுக்குப் பிறகு அதேபெயரில் புதிய தமிழ்ப்படமொன்று தயாராகியிருக்கிறது. இந்தப் படத்தில் டாக்டர் மாறன், ‘அம்மணி’ புகழ் மகேஷ் இருவரும் நாயகர்களாக நடிக்க, கதாநாயகிகளாக புதுமுகங்கள் தீஷா, தாரா இருவரும் நடித்துள்ளனர்.












