November 2, 2026
Home Posts tagged dharshika
விமர்சனம்

தி டார்க் ஹெவன் – திரைப்பட விமர்சனம்

சில கொலைகள் நடக்கும் அதற்கு முன்னோர் சாபம் உட்பட வெவ்வேறு காரணங்கள் சொல்லப்படும்.அவற்றைத் தாண்டி அதில் என்ன உண்மை ஒளிந்திருக்கிறது? என்று கண்டுபிடிப்பார்கள் என்கிற அறிந்த கதைக்களத்தில்,நடக்கப் போவதை சொல்லும் ‘தி டார்க் ஹெவன்’ என்கிற ஒரு புத்தகம்,அதைத் தொடர்ந்து வரும் கிராமத்தின் மர்மம் மற்றும்
செய்திக் குறிப்புகள்

நாட்டார் கதையை வைத்து ஒரு திகில் படம் – விவரம்

நாட்டார் கதையை மையமாக வைத்து ஒரு முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’.இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர். அவர் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான இந்த ‘தி டார்க் ஹெவன்’ படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து,தர்ஷிகா,ரித்விகா ஆகியோருடன்,வேல