September 3, 2026
Home Posts tagged Dharani Rasendran
செய்திக் குறிப்புகள்

யாத்திசையால் ஏறுமுகம் – நடிகர் சாம்சன் மகிழ்ச்சி

அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் யாத்திசை.பாண்டிய மன்னர்கள் காலத்துக்குக் கதையை அடிப்படையாகக் கொண்ட அந்தப்படத்தில், தேவரடியார்களைக் கவனித்துக்கொள்ளும் கோயில் குருக்கள் வேடத்தில் நடித்திருந்தவர்்சாம்சன். அந்த வேடத்தில் நடித்து அனைவரையும் கவனிக்க வைத்திருக்கும் சாம்சனின் சொந்த ஊர்
விமர்சனம்

யாத்திசை – திரைப்பட விமர்சனம்

யாத்திசை – தென் திசை எனும் பொருள்படும் சங்க இலக்கியச் சொல். கதைக்களமோ மிகப் பழையது. ஆனால் தமிழ்த் திரையுலகிற்கு மட்டுமல்ல இந்தியத் திரையுலகிற்கும் புதிது. ஏழாம் நூற்றாண்டில், நாகரீகமடைந்து வைதீகத்தின் மேலாண்மையை ஏற்றுக் கொண்டு பேரரசாக இருக்கும் பாண்டிய அரசினை, பழங்குடிகளாக இருக்கும் எயினர்கள் எதிர்த்துக் கலகம் புரிந்து ஒரு கோட்டையைக் கைப்பற்றுகிறார்கள். பெரும்
செய்திக் குறிப்புகள்

பொன்னியின் செல்வனுக்குப் போட்டியல்ல – யாத்திசை பட இயக்குநர் பேச்சு

வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் கே.ஜெ.கணேஷ் வழங்கும் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம்’யாத்திசை’. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராகப் போராடிய ஒரு சிறு தொல்குடியைப் பற்றிய கதைதான் ‘யாத்திசை’. வெறும் 6 நாட்களில் 6 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெய்லர் மூலம் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்த