இயக்குநர் நடிகர் சந்தானபாரதியின் மகன் சஞ்சய்பாரதி இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘தனுசு ராசி நேயர்களே’. இப்படத்தின் பெயரை படத்தில் நாயகனாக நடிக்கும் ஹரீஷ்கல்யாண் அறிவித்தார். தலைப்பின் முக்கியத்துவம் மற்றும் படத்தைப் பற்றி இயக்குநர் சஞ்சய் பாரதி கூறியதாவது…. நம்மில் ஒவ்வொருவருமே












