தனுஷ் இப்போது வடசென்னை, என்னைநோக்கிப் பாயும் தோட்டா, மாரி 2 ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றின் படப்பிடிப்புகள் இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றனவாம். இப்போது நடைபெறுகிற வேலை நிறுத்தம் முடிந்தவுடன் மாரி 2, என்னைநோக்கிப்பாயும்தோட்டா ஆகிய படங்களின் படப்பிடிப்பை












