Home Posts tagged Dhanush 50
சினிமா செய்திகள்

கலாநிதிமாறன் கண்டிப்பு தனுஷ் தவிப்பு – ராயன் பரபரப்பு

தனுஷின் 50 ஆவது படமாக உருவாகியிருக்கும் படம் ராயன்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ளதாக தகவல்
சினிமா செய்திகள்

உயர்ந்தது தனுஷ் சம்பளம் – விவரம்

கேப்டன் மில்லர் படத்துக்கு அடுத்து, தானே இயக்கி நடிக்கும், தனுஷ் 50 படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அந்தப்படம் ஏப்ரல் 11 அன்று வெளிவருமென்றும் அதற்கேற்ப அப்படத்தின் வேலைகள் நடந்துகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்போது தனுஷ், தெலுங்கு இயக்குநர் சேகர்கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். தனுஷ் 51
சினிமா செய்திகள்

தனுஷ் 50 படத்தின் வெளியீட்டுத் தேதி முடிவானது

தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் அவருடைய ஐம்பதாவது படம்.இந்தப்படத்துக்கு ராயன் என்று பெயர் வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷ் நாயகனாக நடிப்பது மட்டுமின்றி இயக்குநராகவும் இருக்கிறார். இப்படத்தில், அமலாபால், அபர்ணாபாலமுரளி மற்றும் துஷாராவிஜயன் ஆகிய மூன்று
சினிமா செய்திகள்

தனுஷ் 50 படத்தில் அமலாபால்

நடிகர் தனுஷ் தற்போது, அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இதைத் தொடர்ந்து, தனுஷின் 50 ஆவது படம் தொடங்கவிருக்கிறது.அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தனுஷ் நாயகனாக
சினிமா செய்திகள்

தனுஷ் படத்தில் நடிக்க மறுத்த விஷ்ணுவிஷால் – காரணம்?

தனுஷ் இப்போது அருண்மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கடுத்து, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம் மற்றும் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் தனுஷ் 50 ஆகிய படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கேப்டன் மில்லருக்கு அடுத்து தனுஷ் 50 ஆவது படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
சினிமா செய்திகள்

தனுஷ் 50 படத்தின் இயக்குநர் மற்றும் விவரங்கள்

தனுஷ் இப்போது சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ராக்கி, சாணிக்காயிதம் ஆகிய படங்களின் இயக்குநர் அருண்மாதேஸ்வரன் இயக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பெரிய அளவில் அரங்கம் அமைத்து அதில் நடைபெற்றுவருகிறது. வரும் 22 ஆம் தேதியன்று தனுஷ் அந்தப்படப்பிடிப்பில் இணைகிறாராம்.மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் வரை அந்தப்படத்தின்