அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலிசோடா,பத்து எண்றதுக்குள்ள,,கடுகு, கோலிசோடா 2 ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன். கோலிசோடா 2 படம் வெளியாகி இரண்டாண்டுகள் ஆகிவிட்டன. அதன்பின் அவர் இயக்கும் படம் பற்றி எவ்வித அறிவிப்பும் வரவில்லை. இப்போது அவருடைய புதிய படம் பற்றி












