திருமணம் மீறிய உறவு குறித்தும் அதனால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஏற்கெனவே பல படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேர்ந்திருக்கும் இன்னொருபடம் டெவில். நாயகன் விதார்த்தும் நாயகி பூர்ணாவும் திருமணம் செய்துகொள்கிறார்கள்.மணவாழ்வின்போது விதார்த்தின் ஒரு செயலால் பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகிறார்
சவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா, அருண், மிஷ்கின் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “டெவில்”. இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார்.சாகித்ய அகாடமி விருது வென்ற எழுத்தாளர் தேவிபாரதி எழுதிய “ஒளிக்குப் பிறகு இருளுக்கு அப்பால்” என்னும் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் திரில்லர் வகைத் திரைப்படம் டெவில்.
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த சைக்கோ படம் 2020 ஆம் ஆண்டு வெளியானது. அதன்பின் அவர் இயக்கிய படம் பிசாசு 2. அந்தப்படம் முழுமையாகத் தயாராகிவிட்டதென்றும் தயாரிப்புநிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கலால் அப்படம் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே மிஷ்கின் முழுநேர நடிகர் போல தொடர்ச்சியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு அவர் இசையமைப்பாளராகவும்
சவரக்கத்தி திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா இப்போது இயக்கியுள்ள படம் டெவில். விதார்த், பூர்ணா, ஆதித் அருண், சுபஸ்ரீ ராயகுரு மற்றும் மிஷ்கின் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு முதன்முறையாக இயக்குநர் மிஷ்கின் இசையமைத்து இருக்கிறார். மாருதி பிலிம்ஸ் மற்றும் டச் ஸ்க்ரீன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் எஸ்.ஹரி இணைந்து















