Home Posts tagged Dennis Manjunath
விமர்சனம்

மனிதன் தெய்வமாகலாம் – திரைப்பட விமர்சனம்

ஒரு மலைகிராமத்தைச் சேர்ந்த தம்பதியர் செல்வராகவன்,குஷி ரவி.சிறிய உணவகம் நடத்திக் கொண்டு மிக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.திடீரென ஒருநாள் மனைவி குஷி ரவி தற்கொலை செய்துகொள்கிறார்.அதனால் நிலைகுலைந்து போகும் செல்வராகவன்,அதன்பின் என்ன செய்கிறார்? அதன் விளைவென்ன? என்பனவற்றைச் சொல்லியிருக்கும் படம் மனிதன்
செய்திக் குறிப்புகள்

செல்வராகவன் செய்த செயல் மிகப்பெரிய பாடம் – டென்னிஸ் மஞ்சுநாத் நெகிழ்ச்சி

ட்ரிப் மற்றும் தூக்குதுரை ஆகிய படங்களை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’.இயக்குநர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் குஷி ரவி நாயகியாக நடித்திருக்கிறார். தயரிப்பாளர் சதீஷ் மற்றும் நடிகை கெளசல்யா ஆகியோர் மிக முக்கியமான கதாபாத்திரத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன், மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன்
விமர்சனம்

தூக்குதுரை – திரைப்பட விமர்சனம்

அரசகுடும்பத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து.அவரிடம் இருக்கும் விலைமதிப்பற்ற கிரீடம் கோயில்திருவிழாவின்போது மக்களுக்குக் காட்டப்படும்.மாரிமுத்துவின் மகள் இனியா. அவருக்கும் ஒரு சாமானியரான யோகிபாபுவுக்கும் காதல். அதற்கு எதிர்ப்பு. யோகிபாபு கொல்லப்படுகிறார்.அதேநேரம் அந்த கிரீடமும் காணாமல் போகிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் தூக்குதுரை படம். கதைப்படி சில
செய்திக் குறிப்புகள்

தூக்குதுரை படத்திலிருந்து ஆதிக்க ஒழிப்பு தொடங்கவேண்டும் – ஹரி உத்ரா ஆவேசம்

டெனிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி சனவரி 25 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘தூக்குதுரை’. ஓப்பன் கேட் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்கள் அன்பு, வினோத், அரவிந்த் ஆகியோர் வழங்கும் இப்படத்தின் விளம்பர நிகழ்வு சனவரி 19 அன்று நடைபெற்றது. நிகழ்வில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மா பேசியதாவது….. ‘தூக்குதுரை’ என்னுடைய முதல்
Uncategorized செய்திக் குறிப்புகள்

யோகிபாபு படத்துக்கு தூக்குதுரை என்ற பெயர் எப்படி வந்தது? – இயக்குநர் பேட்டி

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான படம் ட்ரிப்.டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியிருந்த அந்தப்படத்தில் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார் யோகிபாபு. இப்போது மீண்டும் டென்னிஸ் மஞ்சுநாத் – யோகிபாபு கூட்டணி இணைந்துள்ளது. இந்தக் கூட்டணியில் தயாராகியிருக்கும் படம் ‘தூக்குதுரை’. இந்தப்படத்தில் யோகிபாபுக்கு இணையராக இனியா நடித்திருக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால
விமர்சனம்

ட்ரிப் – திரைப்பட விமர்சனம்

ஒரு காடு அதற்குள் சுற்றுலா செல்லும் நண்பர்கள் கூட்டம். அங்கு அவர்களுக்குப் பல ஆபத்துகள் மற்றும் மர்ம மரணங்கள்.அவை ஏன்? எதற்கு? எப்படி?  இவற்றிற்கு விடை சொல்லும் படங்கள் ஏற்கெனவே வந்திருக்கின்றன. அவற்றிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு வந்திருக்கும் படம் தான் ட்ரிப். முழுதும் திகில் மர்மம் என்று போகும் படங்களுக்கு மத்தியில் நகைச்சுவை கலந்து அணுகியிருப்பதுதான் இப்படத்தின் மாறுபாடு.
செய்திக் குறிப்புகள்

யோகிபாபு கருணாகரன் சுனைனா நடித்துள்ள ட்ரிப் பட விழா – நிகழ்ச்சித் தொகுப்பு

நரமாமிசம் உண்ணும் காட்டுவாசிக் குழுவை மையமாக வைத்து நகைச்சுவை,சாகசம், திரில்லர் பாணியில் தமிழில் முதல் முறையாக உருவாகியிருக்கும் படம் “ட்ரிப்”. பிப்ரவரி 5, 2021 அன்று உலகளவில் திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்கியிருக்கிறார். சாய் பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன் மற்றும் இ.பிரவீன்குமார் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்திருக்கிறார்கள்.