Home Posts tagged Deepshika
செய்திக் குறிப்புகள்

பெரியபடங்களோடு சிறியபடங்களிலும் நடிப்பது ஏன்? – சந்தோஷ் பிரதாப் விளக்கம்

அறிமுக இயக்குநர் எஸ்.லதா,கதை,திரைக்கதை,வசனம்,பாடல் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் மரகதமலை.இப்படத்தில் நாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க,நாயகியாக தீப்ஷிகா நடித்திருக்கிறார்.இவர்களுடன் தம்பிராமையா,ஜெகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.மேலும், மாஸ்டர் சஷான்ந் முக்கிய
செய்திக் குறிப்புகள்

எனக்கு பிசினஸ் இருப்பதால் படவுலகில் பின்னடைவு – ஆரி புதியதகவல்

இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “4த் ஃப்ளோர்”. இப்படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, நடிகை தீப்ஷிகா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பவித்ரா,சுப்ரமணிய சிவா,தலைவாசல் விஜய் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தீர்க்கதரிசி என்ற
விமர்சனம்

செல்லக்குட்டி – திரைப்பட விமர்சனம்

தொண்ணூறுகளில் நடக்கும் முக்கோணக்காதல் கதை. அதற்குக் காரணம் தகவல் தொடர்பு வசதிகள் இப்போது இல்லாததால் நடக்கும் நிகழ்வுகளில் தாம் திரைக்கதையின் பலம் அடங்கியிருக்கிறது என்பதுதான். நாயகர்களாக டிட்டோ மற்றும் மகேஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.அவர்களின் நிறம், தோற்றம் ஆகியனவற்றிற்கும் திரைக்கதையில் இடம் இருக்கிறது. டிட்டோவின் கதாபாத்திரமும் நடிப்பும் நேர்மறையின் உச்சமாக அமைந்து