September 11, 2026
Home Posts tagged Deepan N
விமர்சனம்

கேர் ஆஃப் காதல் – திரைப்பட விமர்சனம்

திரைப்படங்களில் காதலுக்கு இதுவரை தெய்வீகக் காதல் புனிதக்காதல் அமரகாவியம் என்பன உட்பட பல்வேறு முலாம்கள் பூசப்பட்டுள்ளன. அவை அனைத்தையும் அடித்து உடைத்திருக்கிறது கேர் ஆஃப் காதல்.   வேலு (நிகேஷ் சுனிதாவின்(சுவேதா)) வின் பள்ளிப்பருவ ஈர்ப்பு, ஜோசப் (கார்த்திக் ரத்னம்)  பார்கவியின் (ஐரா) பதின்பருவக்