November 23, 2026
Home Posts tagged Death railway
செய்திக் குறிப்புகள்

சசிகுமாருக்கும் சமுத்திரக்கனிக்கும் சண்டை – தரணி தகவல்

யாத்திசை பட இயக்குநர் தரணி ராசேந்திரன் எழுதி இயக்கியுள்ள படம் டெத் ரயில்வே. இப்படத்தில் சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில், இந்திய தேசிய இராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இவருடன் சமுத்திரக்கனி,சேயோன்,கிஷோர்,பவானி ஸ்ரீ மற்றும் ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மேலும்,நடிகர்