Home Posts tagged Dear Radhi
விமர்சனம்

டியர் ரதி – திரைப்பட விமர்சனம்

ஐடி என்றழைக்கப்படும் மென்பொருள் துறையில் பணிபுரிந்தாலும் பெண்களிடம் பேசவே கூச்சப்படும் நாயகனும் அன்றாடம் ஆண்களுடன் புழங்கும் பாலியல் தொழில் செய்யும் நாயகியும் ஒருநாள் இணைந்து பயணிக்கிறார்கள்.நாயகனுக்கு பெண்கள் மீதான கூச்சத்தைப் போக்க இந்தப் பயணம்.அந்நாளிலேயே நாயகியைத் துரத்துகிறது இரு கும்பல்.