Home Posts tagged Dance Master Cool Jayanth
சினிமா செய்திகள்

பிரபல நடன இயக்குநர் திடீர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி

தமிழ்த்திரையுலகில் முன்னணி நடன இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்த கூல்ஜெயந்த் இன்று இயற்கை எய்தினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்துள்ளார். ஜெயராஜ் என்கிற இயற்பெயர் கொண்ட அவர் நடன இயக்குநர் ராஜு சுந்தரம் உதவியாளராக ஐந்து ஆண்டுகளில்