டிசம்பர் 13 ஆம் தேதி ஏழெட்டுப் படங்கள் வெளியாகின. அவற்றில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் காளிதாஸ். பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கி இருந்த இப்படத்தை தினா ஸ்டுடியோஸ்,இன்க்ரெடிபிள் புரொடக்ஷன்,லீப்பிங் ஹார்ஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர்












