இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,இன்றைய நவ நாகரிக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் 2 கே லவ்ஸ்டோரி.புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும்
பிரபுதேவா நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் பொன்மாணிக்கவேல்.இப்படத்தில் பிரபுதேவா, முதன்முறையாகக் காவல் துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார்.அவரிடம் பல படங்களில் உதவியாளராகப் பணியாற்றிய ஏ.சி.முகில்செல்லப்பன் இயக்குகிறார். நேமிசந்த் ஜபக் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்கிறார். சுரேஷ் மேனன், பிரபு, கு.ஞானசம்பந்தன், மகேந்திரன் ஆகியோர்
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படம் விசுவாசம். இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். டி.இமான் இசையமைக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல்வாரத்தில் தொடங்கும் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போதுவரை படப்பிடிப்பு தொடங்கவில்லை. இயக்குநர் சிறுத்தைசிவா, திரைக்கதையை














